tag:blogger.com,1999:blog-4775220342541076150.post8573670579427211379..comments2023-08-11T07:05:38.555-07:00Comments on தியானம்: அறிமுகம்அகல்விளக்குhttp://www.blogger.com/profile/08910894872438678466noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-4775220342541076150.post-42672073125839551952010-05-19T03:09:27.273-07:002010-05-19T03:09:27.273-07:00’’மனசு தவளை மாதிரி தவ்விக்கிட்டே இருக்கும்றதாலயும்...’’மனசு தவளை மாதிரி தவ்விக்கிட்டே இருக்கும்றதாலயும், மனசு இருந்தாலும், உடம்பு ஒத்துழைக்காம தியானம் செய்யிறது கஷ்டம்றதாலயும் முதல்ல உடம்ப பத்தி தெரிஞ்சுக்கலாம்.’’

ரொம்ப அழகான விளக்கம்....

நீங்க மனசை தவளைன்னு சொல்றேங்க நான் குரங்கு என்று நினைப்பேன்..

தியானம் பற்றி சொல்லிட்டு இருக்கும் போதே நீங்க உடம்புக்கு போய்டேங்க..

நானும் தியானம் செய்துதான் பார்கிறேன் எங்க பொறுமை இல்லை..
இப்படியாக சங்கிலி தொடர்போல் மனசு,பொறுமை,கோபம் என்று மூளை மனிதனை இழுத்து செல்கிறது..malarhttps://www.blogger.com/profile/07700960180215957320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4775220342541076150.post-15818706326879661952010-04-14T03:19:31.485-07:002010-04-14T03:19:31.485-07:00தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்...தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.inwww.bogy.inhttps://www.blogger.com/profile/09074379103041311044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4775220342541076150.post-63908975320838871682009-12-12T23:11:41.318-08:002009-12-12T23:11:41.318-08:00தியானம் ௦- அறிவியல் விளக்கம் அருமை.
அகல் விளக்குக...தியானம் ௦- அறிவியல் விளக்கம் அருமை.
அகல் விளக்குக்கு நன்றி.
நிச்சயம் சிந்திப்போம்
வாழ்க வளமுடன்.V.N.Thangamanihttps://www.blogger.com/profile/00157510992530609481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4775220342541076150.post-26098297530623824232009-12-03T04:41:43.739-08:002009-12-03T04:41:43.739-08:00உங்கள் இன்னொரு பரிமாணம் என்னை வியக்க வைக்கிறது.. எ...உங்கள் இன்னொரு பரிமாணம் என்னை வியக்க வைக்கிறது.. எதையும் கேலி செய்து விடுவது ஈசி.. புரிய வைக்க முயற்சிப்பது பாராட்டிற்குரியது.. நல்ல பதிவு.. வாழ்த்துகள்ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4775220342541076150.post-38162600826561491562009-11-24T00:52:59.364-08:002009-11-24T00:52:59.364-08:00ஹய்யோ வால்ஸ் அண்ணா !!..
நல்லா பாருங்கண்ணா...
அத...ஹய்யோ வால்ஸ் அண்ணா !!..

நல்லா பாருங்கண்ணா...

அதுக்கு பிளான் போட்டது நியூக்ளியஸ்குள்ள இருக்குற ஜீன்ஸ் அப்படின்னுதான் சொல்ல வர்றேன்அகல்விளக்குhttps://www.blogger.com/profile/08910894872438678466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4775220342541076150.post-88931269827616967562009-11-23T22:43:23.640-08:002009-11-23T22:43:23.640-08:00//இவ்வளவு பெரிய இன்டர்நேஷனல் பில்டிங் காண்ட்ராக்டு...//இவ்வளவு பெரிய இன்டர்நேஷனல் பில்டிங் காண்ட்ராக்டுக்கு பிளான் போட்டது யாரு??//

இஞ்சினியர்களுக்கும் சாவு உண்டு!
நீங்க சொல்ல வர்ற இஞ்சினியர் மண்டைய போட்டு பல நூற்றாண்டுகள் ஆச்சு!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4775220342541076150.post-14784230175070994452009-11-21T22:39:03.451-08:002009-11-21T22:39:03.451-08:00ஒரு உடலை உருவாக்கி உருவம் தருவது மில்லியன் கணக்கான...ஒரு உடலை உருவாக்கி உருவம் தருவது மில்லியன் கணக்கான செல்கள்தான்னு எல்லாருக்குமே தெரியம். கண்டிப்பா, செல் படம் வரைஞ்சு பாகம் குறிக்காம யாரும் பத்தாவது பாஸ் பண்ணமுடியாதுன்ற நிலமை இன்னிக்கு வரைக்கும் தொடருது.///

நானும் பாஸாயிட்டேன்!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4775220342541076150.post-23632122315080539622009-11-21T22:29:06.405-08:002009-11-21T22:29:06.405-08:00செல்லை பற்றி மிக எளிமையாக புரியும் விதத்தில் எழுதி...செல்லை பற்றி மிக எளிமையாக புரியும் விதத்தில் எழுதியிருக்கிறீர்கள். தொடருங்கள்.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4775220342541076150.post-72179899883696043632009-11-21T13:48:52.196-08:002009-11-21T13:48:52.196-08:00எல்லோரும் ஒருவகையில் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். ந...எல்லோரும் ஒருவகையில் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். நின்று நிலை நிறுத்த உங்கள் தியானம் உதவட்டும்.வாழ்வில் தேவையான ஒன்று. வாழ்த்துக்கள்.தொடர்க.........நிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4775220342541076150.post-9424731797102825962009-11-21T03:10:32.171-08:002009-11-21T03:10:32.171-08:00தியானம் என்பது மனசை புத்துயிரூட்டும் என்பதை மிக அழ...தியானம் என்பது மனசை புத்துயிரூட்டும் என்பதை மிக அழகாக விளக்கி இருக்கீர்கள்.கட்டுரை மிக அருமை.பூங்குன்றன்.வேhttps://www.blogger.com/profile/04876405914534155034noreply@blogger.com